அழிந்த உயிரினங்கள்
மனித இனம் தோன்றுவதற்கு முன்பே இப்பூமியில் தன்னிச்சையாக சுற்றி திரிந்த டைனோசர்கள், சில இயற்கை காரணங்களுக்காக முற்றிலுமாக அழிந்தன. அவைகளைப் போல அழிந்து போன சில முக்கியமான உயிரினங்களின் பட்டியல் :
1) ஆசியன் சிவத்தேரியும் - இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் - கிமு 8000
Asian Sivatheriyum |
2) குகைவாழ் சிங்கங்கள் - வடக்கு ஆசியா - கிமு 10,000
Cave Lions |
3) எலாஸ்மொதேரியும் - வடக்கு ஆசியா - கிமு 10,000
Elasmotheriyum |
Giant Tapir |
5) ஐரிஷ் எல்க் - வடக்கு ஆசியா - கிமு 8000
Irish Elk |
6) ஸ்டேகோடன் - இந்தோனேசியா, பில்லிபைன் - கிமு 2150
Stegodon |
Woolly Mammoth |
Woolly Rhinoceros |
Dodo Bird |
அரிது என்ற உங்களின் தலைப்பிற்கு ஏற்ற பொருத்தமான தகவல்...தெரிந்து கொள்ள வாய்ப்பு..அளித்தமைக்கு மிக்க நன்றி...
ReplyDelete