புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Tuesday 18 March 2014

அழிந்த உயிரினங்கள்

அழிந்த உயிரினங்கள்

மனித இனம் தோன்றுவதற்கு முன்பே இப்பூமியில் தன்னிச்சையாக சுற்றி திரிந்த டைனோசர்கள், சில இயற்கை காரணங்களுக்காக முற்றிலுமாக அழிந்தன. அவைகளைப் போல அழிந்து போன சில முக்கியமான உயிரினங்களின் பட்டியல் :


1)  ஆசியன் சிவத்தேரியும் - இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள் - கிமு 8000 



Asian Sivatheriyum

2)  குகைவாழ் சிங்கங்கள் - வடக்கு ஆசியா - கிமு 10,000



Cave Lions

3)  எலாஸ்மொதேரியும் - வடக்கு ஆசியா - கிமு 10,000


Elasmotheriyum
4)  ராட்சச தாபிர் - சீனா - கிமு 2000


Giant Tapir

5)  ஐரிஷ் எல்க் - வடக்கு ஆசியா - கிமு 8000



Irish Elk

6)  ஸ்டேகோடன் - இந்தோனேசியா, பில்லிபைன் - கிமு 2150 


Stegodon
7)  வுல்லி மாமோத் - வடக்கு ஆசியா - கிமு 2000


Woolly Mammoth
8)  வுல்லி ரினோசரஸ் - வடக்கு ஆசியா - கிமு 10,000


Woolly Rhinoceros
9)  டோடோ பறவை - கிபி 1881


Dodo Bird



1 comment :

  1. அரிது என்ற உங்களின் தலைப்பிற்கு ஏற்ற பொருத்தமான தகவல்...தெரிந்து கொள்ள வாய்ப்பு..அளித்தமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger