புது வரவு

பழமை

இளமை

இனிமை

புதுமை

Friday 21 March 2014

ப்ரிட்ஜ்-ல் வைத்த ஆப்பிள் போல் ப்ரெஷா இருப்பது எப்படி ?

காலையில் குளித்தவுடன் தோன்றும் புத்துணர்ச்சியுடன் நாள் முழுதும் இருப்பதற்கு எல்லோருக்கும் ஆசை தான். குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு ! அனால், வெய்யில், தூசி, வாகனப் புகை, வளி மண்டல மாசு போன்ற பல காரணிகளால் நம் தோல் பாதிக்கப் பட்டு சில மணி நேரத்திலேயே மந்தமாக உணர்வோம். 

நாள் முழுக்க ப்ரிட்ஜ்-ல் வைத்த ஆப்பிள் போல எப்படி இருப்பது ? அதை நினைத்து வாடி வதங்க வேண்டாம். இதோ சில யோசனைகள் :

ஐஸ் கட்டி வைத்தியம் 
அலுவலகம் செல்லும் முன் சிறிது ஐஸ் கட்டிகளை மெல்லிய காட்டன் துணியில் எடுத்துக் கொண்டு, முகத்தில் சிறிது நேரம் ஒத்தி எடுங்கள். பின் உங்கள் விருப்ப்பப்படி மேக்-அப் போட்டுக் கொண்டால், அடுத்த ஐந்து மணி நேரத்திற்கு நீங்கள் ப்ரெஷ் தான்.




யுடிகலோன் இருக்கா ?
முகத்தில் சதை தளர்வாக இருக்கும் போது தான் வயதான தோற்றம் ஏற்படும். குளிர்ந்த நீரில் சிறிது 'யுடிகலோன்' என்ற லோஷனை கலந்து முகத்தில் தெளியுங்கள். தளர்ந்த சதை இறுகி முகத்தில் பொலிவு கூடும். முகமும் நீங்களும் பளிச் பளிச் ....




Post a Comment

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger