புது வரவு

இனிமை

புதுமை

Tuesday, 18 March 2014

நோபல் குடும்பம்

நோபல் குடும்பம் 

உலகில் ஒருவர் நோபல் பரிசு பெறுவதே மிகப் பெரிய சாதனையாக கருதப்படும் போது, ஒரு குடும்பமே நோபல் பரிசு பெற்றால் என்னவென்று சொல்லுவது ? ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ??

ஆம் நண்பர்களே, குடும்ப உறுப்பினர்கள் பலரும் நோபல் பரிசு பெற்ற அபூர்வ குடும்பம், பியரி - மேரி கியூரி குடும்பம் ஆகும். 

மேரி கியூரி  :
இயற்பியலுக்கான நோபல் பரிசு - 1903
வேதியியலுக்கான நோபல் பரிசு - 1911

இவர் கணவர், பியரி கியூரி :
இயற்பியலுக்கான நோபல் பரிசு - 1903


இவர்களின் மகளான, ஐரின் ஜோலியட் கியூரி :
வேதியியலுக்கான நோபல் பரிசு - 1935

ஐரினின் கணவர், பிரெடெரிக் ஜோலியட் கியூரி :
வேதியியலுக்கான நோபல் பரிசு - 1935



1 comment :

  1. எனக்கு இது மிகவும் புதிய தகவல்...நன்றி..

    ReplyDelete

 
Copyright © 2014 அரிதும் அறிவோம்
Powered byBlogger